வணக்கம் நண்பர்களே,


பதிவர் சந்திப்பில் நான் மாங்கு மாங்குன்னு போட்டோ எடுத்ததைப் பார்த்துட்டு பலரும் இப்போதுவரை போட்டோ போடு போட்டோ போடுன்னு போன்ல, மெயில்ல, சாட்லன்னு வந்துக்கிட்டே இருக்காங்க. அவங்களுக்காக....மேடையில் ஆன்றோர்
வெற்றிக்கோடு வெளியீட்டில்
எஸ்கேப் வெளியீட்டில்

வேடியப்பனுக்கு மரியாதை

தமிழ்வாசி பிரகாஷ், சங்கவி.

கே.ஆர்.பி.செந்தில், மதுமதி, வீடு சுரேஷ்

இதழில் எழுதிய கவிதைகள் வெளியிட்டதும் சங்கவி

வெற்றிக்கோடு வெளியிட்டதும் மோகன் குமார்

ஜோதிஜி பின்னால் நான் அருகே எழில் அருள்

பின்னூட்டப்புயல்

பலத்த கரகோஷத்தில் மகிழ்ந்த நான்

கோவை ஆவி

ரூபக் ராம்

சிவகாசிக்காரன் ராம்குமார்

வெங்கட் நாகராஜ்

தமிழ்வாசி பிரகாஷ்

நக்கீரன்

சங்கத்து தீவிரவாதி சதீஷ்

உணவு உலகம் ஆபிசர் சங்கரலிங்கம்

பாமரன் பேச்சு

புலவர் ஐயாவுக்கு மரியாதை

சென்னை பித்தனுக்கு மரியாதை

மக்கள் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும் பாமரன்

புத்தகம் வெளியிட்டு பேசும் சேட்டைக்காரன்

ஆவேசமான நன்றியுரை - சீனு

ராம்குமார், ரஞ்சனி அம்மா, நான், திண்டுக்கல் தனபாலன், TN முரளிதரன்

கே.ஆர்.பி.செந்தில், நக்கீரன்

கோகுல், செலவின், பிரபாகரன்

எனது பிடியில் ஆர்.வி.சரவணன்

கேபிள் சங்கருடன் நான்

ஆவி, அப்துல் பாசித், பிரபு கிருஷ்ணா, சுரேஷ், நான், ராம்குமார், அரசன்

கவியாழியின் ஜோக்குக்கு சிரிக்கும் கேபிள், தனபாலன்

பாமரனுடன் நான்

சித்தூர் முருகேசனுடன்

பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித்துடன்

அந்த போன் பேசற தம்பி தான் கடற்கரை விஜயன்

பாந்தமாக போஸ் கொடுக்கும் கவியாழி

கடல் பயணங்கள் சுரேஷ், ஆரூர் மூனா செந்திலுடன்

கவியாழி, பாலகணேஷ், ரமணி ஐயா, சேட்டைக்காரன், நான், கோகுல், மதுரை சரவணன்

இதெல்லாம் ஒரு போஸ்ட்டான்னு கேக்கக்கூடாது.  நினைவுகள்.  ஒவ்வொருவரையும் சந்தித்த அனுபவங்கள்.  இந்த படங்களையெல்லாம் மறுபடியும் பார்க்கும்போது ஒவ்வொரு நிகழ்வும் ஞாபகத்துக்கு வரும்.


நன்றி