ஆண்டிராய்டு அப்ளிகேஷனான TrueCaller பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அதற்கான லிங்க்.


இப்போ நம்ம பிரபல பதிவர்கள் Truecaller-இல் எந்தெந்தப் பெயர்களில் இருக்கிறார்கள்? பார்க்கலாமா.


மின்னல் வரிகள்

திண்டுக்கல் தனபாலன்
இதில வர்ற "Dte" என்பதற்கான அர்த்தம் என்னவென்று அவரே சொல்லட்டும்.கவிஞர் கவியாழி

கோவை நேரம்

ஜீவா பேர்ல "Plaza" இருக்கா? இல்லை அவருடைய கடை பெயர் அப்படியா?

பிலாசபி பிரபாகரன்

80 என்று தொடங்கும் எண்களை இந்த அப்ளிகேஷன் பெங்களூரைச் சேர்ந்த எண் என்று சொல்கிறது. "Adp" என்றால் என்ன மிஸ்டர் பிரபாகரன்?

சங்கவி


ஆரூர் மூனா

மெட்ராஸ்பவன் சிவா


சிவாவின் எண்ணில் "Press" சேர்ந்துள்ளது. இவர் Press வைத்திருந்தாரா அல்லது வேலை பார்த்தாரா தெரியவில்லை.

இவை அனைத்தும் பொதுவில் பகிர்பவர்களின் எண்களே. என்னுடைய போனில் screenshot எடுக்கும் வசதி இல்லை. அதனால் போனை போட்டோ எடுத்து வெட்டித் தந்துள்ளேன். ரூட் செய்யாமல் ஆண்டிராய்டில் screenshot எடுப்பது எப்படி என்று யாரேனும் சொன்னால் நன்று.